என்னை கவர்ந்த திருக்குறள் சில:
1. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 467
எண்ணுவம் என்பது இழுக்கு.
2.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 664
சொல்லிய வண்ணம் செயல்.
3.இனிய உளவாக இன்னாத கூறல் 100
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
4.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 102
ஞாலத்தின் மாணப் பெரிது.
5.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 319
பிற்பகல் தாமே வரும்.
No comments:
Post a Comment